attack on journalist

img

பத்திரிகையாளர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பி.ஆர்.நடராஜன் எம்.பி., கண்டனம்

சட்டவிரோத கல்குவாரி குறித்த செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் பாலாஜியை தாக்கிய குண்டர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். தமிழக அரசு ஊடகவியலாளர்கள் பக்கம் நிற்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கோவை நாடாளுமன்ற உறுப்பினருமான பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.